ஒரு பத்தாண்டு
எலக்டிரிக்
வாகனங்கள் தயாரிப்பில்
எங்கள் சிந்தனைகளும் மின்சக்தியைப் போல துடிப்பானவை.
மின்சக்தி பயன்பாடு எங்களுக்குப் புதிதல்ல. இது போன்ற சிந்தனைகள் 2008 ஆண்டிலேயே எங்களிடம் உருப்பெற்று விட்டன. எங்கள் நம்பிக்கை அடிப்படையானது, உறுதிப்பாட்டுடன் செய்யப்படுவது, உள்ளார்ந்த ஆர்வமும் தீர்மானமும் சாதாரணமான புலப்பாடுகளுக்கு அப்பாற்பட்டது. இதுவே எங்கள் வடிவமைப்பில், வளர்ச்சியில், பேட்டரியால் இயங்கும் எலக்டிரிக் வாகனங்களில் - டூ வீலர்கள், திரீ வீலர்கள் மற்றும் தேவைகள் அடிப்படையில் செய்யப்படும் வாகங்களில் பிரதிபலிக்கிறது. எங்கள் பயணத்தில் நீங்களும் சேர்ந்துகொள்ளுங்கள். விடாமுயற்சியில் உருவாகியிருக்கும் பாதையில், புரிந்துகொண்டவர்களுடன் பயணிப்பது சிறந்த அனுபவமாக இருக்கும்.
ஆம்பெர் பயணம்
- 2008
- 2009
- 2010
- 2011
- 2012
- 2013
- 2014
- 2015
- 2016
- 2017
- 2018
- 2019
- 2020
Read our latest Newsletters

1st Edition

2nd Edition

3rd Edition (Latest)
மகளிர் வலிவு கூட்டல்
ஆரம்பத்திலிருந்து
ஆம்பெர் நிறுவனத்தில், பணியாளர்களில் 30% க்கும் அதிகமானவர்கள் திறனும் அறிவாற்றலும் உள்ள மகளிர் பொறுப்பேற்றுள்ளனர் இயக்கப் பிரிவுகள் ஒவ்வொன்றிலும் பல பொறுப்புகளை மகளிர் நிறைவேற்றுகின்றனர்.
புதுமைப் படைப்புகளைப் பேணுதலில்
வலிமையான தொழில்நுட்ப நிபுணத்துவம்
மின்சக்தியில் இயங்கும் வாகனங்களை உருவாக்குவதில் கிரீவ்ஸ் குழுமத்தின் ஆம்பெர் பத்தாண்டுகளுக்கும் மிகையான அனுபவம் பெற்றுள்ளது. எங்கள் அனுபவமும் தற்போது முன்னேறியிருக்கும் ஆராய்ச்சி வளர்ச்சிகளும், இந்தியா முழுவதிலும் மின்சக்தியில் இயங்கும் வாகனங்களை சந்தைப்படுத்துவதற்கு நம்பிக்கை அளித்திருக்கின்றன.

மின்சக்தியில் இயங்கும் வாகனங்களின் முக்கிய பாகங்களை உற்பத்தி செய்யும் முதல் இந்திய நிறுவனமாகவும் விளங்குகிறது.

ஆம்பெர் நிறுவன R&D பிரிவு () அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு இலாக்கா (DSIR) தில்லியின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

மின்சக்தி இயக்க போக்குவரத்து சம்பந்தமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் 16 காப்புரிமை கோரிக்கைகளில் 3 கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன
எதிர்கால சந்ததிகளுக்கு
ஒரு பிரகாசமான எதிர்காலம்
திட்டவட்டமான வளர்ச்சி, இங்கேயே, இப்பொழுதே
E-Kms Driven
Liters of Petrol Saved
Happy Customers
Equivalent of Planting
Trees
வளங்கள்
புதிய தலைமுறை ஆம்பெர்
ஷோரூம், உங்கள் அருகில்!
ஆம்பெர் வழங்கும் இகோசிஸ்டத்தை
அனுபவியுங்கள்
உதவி
[email protected]
[email protected]
(1800) 123 9262
உதவி
[email protected]
[email protected]
(1800) 123 9262